Past Principals


Pavalar

Mr.T.A.
Thuraiappapillai

      


Mr.K.Chinnappah

 


Mr.T.Jayaratnam


Mr.M.Makadevan


Mr.P.Kumarasamy


S.Sivasubramaniam


Mr.P.
Kanagasabapathy


Mr.A.Ramasaamy


BiramaSri.K.
Rathneswaraiyar


Mr.P.Somasundaram


Mr.T.
Shanmugasuntharam


Mr.V.Kanthaiya


Mr.K.Nagaraja


Mr.P.Suntharalingam


Mrs.S.
Ananthasayanan


Mr.K.Velsivananthan

சாரணியம்

 

யா/மகாஜனக்கல்லூரி சாரணர் குழு (Scout group) ஆண், பெண் குருளைச்சாரணர் இணைந்து வினைத்திறனாக தொழிற்படுகிறது. திரி சாரணர்களின் (Rover scouts) உதவிகள் குழுவிற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது.

இலங்கையில் சாரணிய செயற்பாடுகள் நூற்றாண்டை அண்மிக்கும் வேளையில் சாரணிய அங்கத்துவத்தை விருத்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் எமது பாடசாலையில் 150க்கு மேற்பட்ட குருளையர்கள், சாரணர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

மாவட்டமட்ட சாரணா பாசறை நிகழ்வ (Annual scout rally)குருளைச் சாரணர் வெளிக்கள நாள் (Cub scout field day) என்பவற்றில் பங்கு பற்றி வெற்றி பெற்றுள்ளதுடன் மாவட்ட மற்றும் மாகாண மட்ட உலக சாரணர் நாள் (World scout day) பெருவிளையாட்டுப் போட்டிகள் என்பவற்றிலும் பங்குபற்றி பரிசில்களும், பதக்கங்களும் பெற்றுள்ளனர்.

சாரணர் தம் சேவையை பாடசாலை மெய்வல்லுநர் போட்டி,  ஏனைய கல்லூரி நிகழ்வகள், ஆலய மகோற்சவ சேவைகள், பொது நிகழ்வுகள், என்பவற்றில் திறம்பட ஆற்றி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெற்ற சாரண, குருளைச்சாரண தலைவர்களின் உயர் பயிற்சியில் (scout Advance course) எமது 3 தலைவர்கள் பங்கு பற்றியுள்ளதுடன் தரு சின்னம் (Wood  badge) பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

1.குழுச்சாரணத் தலைவர் (G.S.L)      –         திரு.சிவானந்தம் சிவகரன்

 

2.சாரணத்தலைவர் (S.L)

ஆண்கள் துருப்பு                 –           திரு.குணசீலன் யுவர்ணன்

பெண்கள் துருப்பு                –           திருமதி.சிவசக்தி.சயந்தன்

 

3.குருளைச் சாரண தலைவர் (C.S.L)

ஆண்கள் மந்தை            –           திருமதி ஜெயரஞ்சினி  மயில்வாகனம்

–           திருமதி சரஸ்வதி ஜெயக்குமார்

–           திருமதி சி.மதிசீலன்

பெண்கள் மந்தை            –           திருமதி அமுதா சிவகரன்

 

4.சாரண துரப்புத் தலைவர்கள்      –       செல்வன் ம.உணதீஸ்வரன்

செல்வி இ.நிருஜா

 

5.குருளை மந்தை தலைவர்             –           செல்வன் ச.அயிசரன்

செல்வி ம.துஷாரா

செல்வி ர.மதுமிதா

 

 

 

 

  பெண் சாரணியர் (வழிகாட்டிகள்)

 

26சாரணியர்களை அங்கத்துவர்களாகக் கொண்டு இயங்குகின்றது. இவ்வருடம் 15 மாணவிகள் சாரணியர்களாக சின்னஞ்சூட்டப்பட்டதுடன் 10 சாரணியர்கள் 2ஆம் தரச் சின்னம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 சிரேஷ்ட சாரணியர்கள் உள்ளனர். 2009 தீபாவளி அன்று சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அனுசரணையாக பண உதவி செய்தனர். 2010இல் National Bravery Award எமது மாணவிகள் நால்வர் பெற்றனர். தலைவியாக செல்வி வி.வைஷ்ணவியும் அவருக்கு உதவியாக செல்வி நி.ஷர்மி, யோ.கார்த்திகா, செல்வி அ.தர்மிகா பெற்றுக்கொண்டனர். வழிகாட்டுனர்களாக திருமதி சா.கிருபாகரன், செல்வி செ.இராஜேஸ்வரி, திருமதி த.கணேசானந்தன், திருமதி சௌ.பத்மநாதனுடன் இணைந்து செயற்பட்டனர்.

 

 

 

 

 

தேசிய ரீதியில் ஜனாதிபதி விருது பெற்றோர்

ச.அபிராம்

பா.கேகஜன்

 

 

2009-2010 உலக சாரணர் நாள் சாரணர் பெரு விளையாட்டுப்  போட்டிகளில் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியோர்.

 

குருளைச் சாரணர்

ச.அபிசரன்

பந்து எறிதல் 1ஆம் இடம்

த.ரேனுஜன்

புதிர் 3ஆம் இடம்

ச.லக்சன்

புதிர் 3ஆம் இடம்

லோ.துளசிகா

கட்டுரை 2ஆம் இடம்

உ.மோவிதா

கயிறு அடித்தல் 2ஆம்,புதிர் 3ஆம் இடம்

சி.தேனுஜா

புதிர் 1ஆம்,கட்டுரை 2ஆம் இடம்

சு.சங்கவி

500m 1ஆம் இடம்

கி.நிதுஷா

கட்டுரை 3ஆம் இடம்

சு.கோசிகா

500m 1ஆம் இடம்

ஜெ.ரேகா

புதிர் 3ஆம் இடம்

 

 

 

சாரணர்

ச.அபிராம்

புதிர் 1ஆம் இடம்

கு.கிரிதரன்

நீளம் 2ஆம் இடம்

சி.ராகுலன்

கட்டுரை 3ஆம் இடம்

பா.கேகஜன்

கட்டுரை 1ஆம்,குண்டு போடுதல் 3ஆம்,புதிர்,நீளம் 2ஆம் இடம்

ர.துரந்தரன்

100m நீளம் 1ஆம் இடம்

கு.யுவர்ணன்

புதிர் 1ஆம் கட்டுரை 2ஆம் இடம்

இ.கஜீபன்

பேச்சு 2ஆம்,புதிர்,கட்டுரை 1ஆம் இடம்

இ.பிரியங்கா

குண்டு போடுதல்,நீளம் 2ஆம் இடம்

க.சிவகாயத்திரி நாயகி

புதிர்,கட்டுரை 1ஆம் இடம்

ஜெ.திவ்வியா

பேச்சு 1ஆம்,புதிர் 3ஆம் இடம்

இ.நிருஜா

பேச்சு,புதிர்,நீளம் 1ஆம்,400m 2ஆம் இடம்

ம.சுரேக்கா

புதிர் 2ஆம் இடம்

இ.கோகிலாணி

கட்டுரை 1ஆம் இடம்

ஜெ.தர்சனா

கட்டுரை 2ஆம் இடம்

சி.கதுசியா

பேச்சு 2ஆம் இடம்

 

 

இருப்போர்:செல்வி ஜெ.திவ்வியா, செல்வி,ஜெ.சிவகாயத்திரி நாயகி,செல்வி,அ.நிசாந்தினி

நிற்பவர்கள்: செல்வி. இ.பிரியங்கா,செல்வி க.மதனிகா

 

 

இருப்போர்: செல்வி.இ. கோகிலாணி, செல்வி.இ.நிரோஜா, செல்வி.ஜெ.தர்சனா

நிற்பவர்கள்: செல்வி.ம.சுரேக்கா, செல்வி.சி.கதுசியா

 

 

இருப்போர்: செல்வி.தே.கர்சிகா,செல்வி.சு.சஞ்சிகா,செல்வி.ம.துஷாரா, செல்வி.சு.சங்கவி, செல்வி.சு.கோசிகா, செல்வி.பி.பிரேமாஜினி

நிற்பவர்கள்: செல்வி.கோ.துளசிகா,செல்வி.உ.மோவிதா

 

வெல்லுக மகாஜன மாதா

Events