நெல் விதைத்து பொன் எடுக்கும் கிராமங்களில் கல்வி விதைத்து கல்விமான்களை உருவாக்க பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளையின் முயட்சியல் “மகாஜனா” கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பெற்று இன்று பாவலர் கனவை நனவாக்கி உலகளவில் பற்பல சாதனைகள் படைத்து வரும் கல்விமான்களை உருவாக்கியும் உருவாக்கிகொண்டும் நூறாவது ஆண்டினை எட்டி நிமிர்ந்து நிற்கும் மகாஜன மாதாவைவணங்கி நிற்கிறோம் நாம் பெருமையோடு.