புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் – 2011
யா/மகாஜனக்கல்லூரியில் 22 மாணவர்கள்சித்தியடைந்துள்ளனர். இவர்களில்அதிகூடியபுள்ளியைப்பெற்று (176) அளவெட்டியைச் சேர்ந்தஅமரர் ‘செந்நெறியோன்‘ பண்டிதர் நாகலிங்கத்தின் பேர்த்தியும் அளவெட்டி அருணோதயாக்கல்லூரி அதிபரான நாகலிங்கம் கேதீஸ்வரனின் மகளும் ஆன செல்வி குந்தவி மற்றும் அளவெட்டியைச்சேர்ந்த தெய்வேந்திரம் சுஜியெந்திரன் ஆகியோர் பாடசாலைமட்டத்தில் முதலிடத்தில்உள்ளனர். ஏனையோரின்புள்ளிவிபரம்வருமாறு.
கேதீஸ்வரன் குந்தவி – 176
தெய்வேந்திரம் சுஜியெந்திரன் – 176
சிறிதரன் கபிலா – 175
நித்தியானந்தராசா தனிசிகா – 174
புவனேஸ்வரலிங்கம் துவாரகன் – 173
சதானந்தன் லக்ஸன் – 171
சாந்தகுமார் கோபிகன் – 167
கேதீஸ்வரன் தரணிகா – 166
யோகலிங்கம் ஐங்கரன் – 166
குலசங்கர் சயுகன் – 164
உதயகுமார் சருணுகா – 163
சத்தியலோகேஸ்வரன் தாமிரபரன் – 161
தெய்வேந்திரன் சோவென்ஜா – 160
இராசதுரை ரிசாந் – 159
ஜெயக்குமார் ஜெலக்ஸன் – 157
சுரேந்திரன் வனித்திரன் – 157
ராயு தீபிகா – 153
பாலகுமார் திவ்ஜன் – 153
சிறி மகிசினி – 152
சிவசாந்தன் ஜாம்ஸன் – 152
யோன்சொலமன் நிதுசா – 151
வரதராசா தர்ஸனா – 151
க.பொ.த.(உ.த)ப் பரீட்சை – 2009 மிகச் சிறந்த பெறுபேறுகள்
இ.முரளிதரன் – பொறியியல்
இ.தனுஷன் – பொறியியல்
ஜெ.கௌசிகன் – பொறியியல்
பா.நிதுஜன் – அளவையியல் விஞ்ஞானம்
சி.பிரணவன் – பௌதிக விஞ்ஞானம்
து.கஜன் – பௌதிக விஞ்ஞானம்
ஞா.பிருந்த – பௌதிக விஞ்ஞானம்
ந.நிதர்சன் – விவசாயம்
சி.ஜயப்பிரபாகரன் – முகாமைத்துவம்
மு.மோகனா – முகாமைத்துவம்
வி.கிருஜா – கலை
க.விதுசா – கலை
R.ருஷாந்தினி – கலை
ச.ஜபாகர் – கலை
ந.மதுரா – கலை
V. நிஷாந்தி – கலை(விபுலானந்தாக் கலைக்கல்லூரி)
T. சுமித்திரா – கலை(இராமநாதன் நுண்கலைப்பீடம்)
R.இந்துஜா – கலை(இராமநாதன் நுண்கலைப்பீடம்)
R.பிரியதர்சினி – கலை(இராமநாதன் நுண்கலைப்பீடம்)
V.துஷ்யந்தன் – கலை(இராமநாதன் நுண்கலைப்பீடம்)
K.ருஷாந்தி – கலை(விபுலானந்தாக் கலைக்கல்லூரி)
J.சரண்யா – கலை(விபுலானந்தாக் கலைக்கல்லூரி)
J.பிரசன்னா – கலை(விபுலானந்தாக் கலைக்கல்லூரி)
R.கஜந்தன் – கலை(விபுலானந்தாக் நுண்கலைப்பீடம்)
S.கஜந்தினி – கலை(விபுலானந்தாக் நுண்கலைப்பீடம்)
மு.உயர்தன் – உடற்கல்வி
ந.நிஸாந் – உடற்கல்வி
த.தர்சினி – உடற்கல்வி
ந.தர்சினி – உடற்கல்வி
செ.ஜீவனா – பௌதிக விஞ்ஞானம்
வ.நிஸாந்தி – நாடகமும் அரங்கியலும்
க.பொ.த.(சா.த)ப் பரீட்சை – 2009 மிகச் சிறந்த பெறுபேறுகள்
ரவீந்தரமூர்த்தி துசாந்தன் 9A
சச்சிதானந்தசிவம் வேணிலன் 8A,B
ஜெயநாதன் ஜெயக்கமலன் 7A,2B
மதியாபரணம் அஜந்தன் 7A,B,C
புனிததயாபரன் திவாகரன் 7A,B,S
கீர்த்திகா ஞானகுருநாதன் 6A,2B,C
தில்லைநாதன் அரன்ராஜ் 5A,3B,C
கிருபாமூர்த்தி நிரேஸ் 5A,4B
கஸ்தூரி தருமராசா 5A,3B,C
இராசதுரை கஜீபன் 5A,2B,2C
ரதீபனா அகிலலோகநாயகம் 5A,2B,2C
செல்வநோயிலின் செல்வராசா 5A,B,2C,S
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் – 2010
சிவனேஸ்வரன் சர்மிலன் 176
மணிசேகரன் துஷாரா 171
தவபாலரத்தினம் ரேனுஜன் 167
பாஸ்கரன் சாணு 167
திரிலோகநாதன் மணிமோகன் 167
கதிகாமலிங்கம் கேதுஷன் 164
கந்தசாமி சுஜித் 164
செல்வரத்தினம் நிருபா 163
லோகநாதன் துளசிகா 159
தவபாலரத்தினம் ரேணுஜா 157
தேவராசா கர்சிகா 156
ஸ்ரீதரன் திலக் ஷி 156
வைத்திலிங்கம் இசைப்பிரியன் 155
விஜயநாதன் மேனகன் 155
துரைசிங்கம் லக் ஷன் 153
சண்முகானந்தக் குருக்கள் சுவேதசர்மா 151
உருத்திரகுமார் மோவிதா 151
சுப்பிரமணியம் திலக் ஷன் 150
சிவனேஸ்வரன் யதுர்சன் 146
வேலாயுதம் லதீபா 144
வரதராசா கம்சிகா 142
தவராசா பவீனா 142
தமிழறிவு வினா விடைப் போட்டி 2009 தேசிய மட்டம் – முதலாமிடம்
அகில இலங்கை சைவநெறித் தேர்வு – 2009 (சைவ பரிபாலன சபை)
வெல்லுக மகாஜன மாதா